நண்பர்களிடம் பந்தயம் கட்டி 89 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்..!

Loading… நண்பர்களிடம் பந்தையம் கட்டி 89 அடி உயரத்தில் இருந்து கடலில் குதித்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நார்வே நாட்டில் மோஸ் என்ற இடத்தில் நீர் தொடர்பான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது எமில் லிபெக் என்ற இளைஞர் ஒருவர் அதிகமான உயரத்தில் இருந்து கடலில் குதிக்க நண்பர்களிடம் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுமார் 89 அடி உயரம் கொண்ட கண்டெய்னர் கிரேனில் இருந்து குதிக்க முடிவெடுத்துள்ளார். Loading… முதலில் தலைகீழாக குதிக்க … Continue reading நண்பர்களிடம் பந்தயம் கட்டி 89 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்..!